ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர். இந்த மாதம், புதன், சூரியன், சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கிரகங்கள் நிலை மாறவுள்ளன. ஜூலையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் நுழைகிறது. இதைத் தொடர்ந்து சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் மாறுவார்கள். கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும், அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
Bank Holidays July 2022: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
July Month Horoscope 2022: ஜூலை மாதம் சில ராசிக்காரர்களுக்கு கடினமான நேரமாக இருக்கும். கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஜூலை மாதம் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளது. அதன்படி ஜூலை மாதம் கிரகப் பெயர்ச்சி மற்றும் பண்டிகைகள் நிறைந்ததாக இருக்கும். இந்து நாட்காட்டியின் படி, ஜூலை மாதம் 17 ஆம் தேதி முதல் ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதம் ஜூலை 16 வரை நீடிக்கும், பின்னர் ஆவணி மாதம் ஜூலை 17 முதல் தொடங்கும். இந்த மாதத்தில் புதன், சுக்கிரன், சனி, சூரியன் ஆகிய ராசிகளில் மாற்றம் ஏற்படும். அதேசமயம் வியாழன் கிரகம் அதன் வக்ர இயக்கத்தைத் தொடங்கும். இந்த மாதம் எந்த 7 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.