ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால எதிர்கொள்ளத் தயார் என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்
தமிழக முன்னால் முதல்-அமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன. இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்ககப்ட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதன் முதலாக இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் தொடங்கியது. முன்னதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.