திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UAE-India Travel: இந்த மாற்றம் குறித்த செய்தி வெளியானதில் இருந்து, இந்தியாவில் பல இடங்களுக்கான விமான கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக உள்ளூர் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விற்கப்படும் விமானங்களுக்கான எரிபொருளுக்கு (ATF) அடிப்படை கலால் வரி விதிக்கப்படாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயணிகளுக்கான சர்வதேச விமான சேவைகள் கடந்த மார்ச் முதல் தடை செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் மிஷனின் கீழ் சிறப்பு விமான சேவைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
விமானத்தின் கால அட்டவணையின்படி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 30 வரை தொடங்கும் வந்தே பாரத் மிஷனின் 7 ஆம் கட்டத்தின் கீழ் 122 விமானங்களை ஏர் இந்தியா இயக்கும்.
சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளிநாட்டினருக்குள் நுழைவதற்கான தடைகளை நாடுகள் தளர்த்தியவுடன் வழக்கமான சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.