Need For Senior Care Reforms in India: இந்தியாவில் மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 19.5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வரிச் சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்புத் திட்டம் மற்றும் முதியோர்களுக்கான வீட்டுத் திட்டம் என பல சீர்திருத்தங்கள் தேவை என நிதி ஆயோக் (NITI Aayog) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
Elon Musk On UNSC Membership Of India: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இல்லை என்பது அபத்தமானது என டெஸ்லா சி.இ.ஓ எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்
பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டாத நிலையில், அரசு ஜியோ பார்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2100 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை விநியோகத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.