Prabhas Facebook Account Hacked: தெலுங்கு பட நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கானது இன்று முடக்கப்பட்டது. அதை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் அதில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான படங்களை பதிவு செய்தனர்.
பாக்கிஸ்தானின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று பரபரப்பான சுழலில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.
PTI அறிக்கையின்படி, பாகிஸ்தான் வலைத்தளத்தில் இந்திய தேசிய கீதம் மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்த வாழ்த்து செய்தி பதிவிடபட்டுள்ளது என தெரிவித்தது.
முன்னதாக பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.pakistan.gov.pk சிறிது நேரம் முடக்கப்பட்டது. எனினும், அது பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
மடோனா செபஸ்டியான் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நடிகை மடோனா செபஸ்டியான் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹேக்கிங் செய்தவர் இதுவரை அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான பதிவும் போடவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக மடோனா செபஸ்டியான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான கருத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்று தெளிவாக கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.