நடிகை மடோனா செபஸ்டியான் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங்

Last Updated : Mar 9, 2017, 06:00 PM IST
நடிகை மடோனா செபஸ்டியான் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் title=

மடோனா செபஸ்டியான் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நடிகை மடோனா செபஸ்டியான் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹேக்கிங் செய்தவர் இதுவரை அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான பதிவும் போடவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக மடோனா செபஸ்டியான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான கருத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்று தெளிவாக கூறியுள்ளார்.

முன்பு சுசித்ரா, த்ரிஷா போன்றோரின் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டு விட்டதாக இவர்கள் கூறிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News