பொதுவாக இளநரை ஏற்படுவதற்கு மரபு சார்ந்த சில விஷயங்களும் காரணமாக இருக்கிறது. பாரம்பரியமாக, வழிவழியாக ஒரு குடும்பத்தாருக்கு இளம் வயதிலையே நரைவருகிறது என்றால் அதை எந்த மருந்துக்களாலும் தீர்க்க முடியாது.
பொதுவாக 45 அல்லது 50 வயதிற்கு பிறகு நரை முடி தோன்றுவது சகஜம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்களும் நரை முடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
நரை முடி பிரச்சனையை நீக்க பெரும்பாலான மக்கள் விலை உயர்ந்த ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தினால், இந்தப் பிரச்சனையை வேரிலிருந்தே ஒழிக்க முடியும்.
வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு பெறவும், முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்துகொள்ளவும் ஆன மிக எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.