Tamilnadu Government School Teacher Temporary Recruitment 2022: தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உடனடியாக விண்ணப்பிக்கவும்
தொடக்க கல்வி துறையில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதால் எல்கேஜி யுகேஜி வகுப்பு முடக்கப்படுகிறது என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி விளக்கமளித்துள்ளார்.
தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த அரசு ஆசிரியர்களில் 95% பேர் இன்று பணிக்கு திரும்பியதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த தகவல் பொய்யானது என JactoGeo தெரிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.