பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்துவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!
தவறு நடந்த 46 இடங்களில் 3-லும் ஏற்கனவே பரிந்துரைத்த 10 இடங்களையும் சேர்த்து 13 இடங்களிலும் மே 19 மறுவாக்குப்பதிவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!!
குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சாத்வி பிரக்யாவின் ட்விட்டர் கணக்குக்கு அங்கீகாரம் கொடுத்த ட்விட்டர் இந்தியா நிறுவனத்தை மெஹபூபா முப்தி சாடல்!!
போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திக் விஜய் சிங்கிற்காக, கம்ப்யூட்டர் பாபா சிறப்பு பூஜை நடத்திது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையை துவங்கியுள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.