ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம் அடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மன நிம்மதிக்கான உணர்வு ஏற்பட்டு இருக்கும் என நம்புவதாக கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.
Israeli Hamas War: ஹமாஸுடனான போர்நிறுத்தத்திற்கு இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.
Israel Attacks Gaza Refugee Camp: காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் பலி மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாக தகவல்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Israel Hamas War: மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை ஜோர்டான் அரசு கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Israel Hamas War: இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு இடையே ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பில், இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
What Is Hezbollah: 2023 இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லாவின் பங்கு என்ன? லெபனான் அரசியலில் ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் என்ன? ஹிஸ்புல்லா அமைப்பு என்றால் என்ன? சக்தி வாய்ந்த ராக்கெட்டு, ஏவுகணை வைத்திருக்கும் ஹிஸ்புல்லா. அமெரிக்கா உட்ப்ட சில நாடுகள் ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக கருத க்காரணம் என்ன? போன்ற விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
Israel Hamas War Day 17: இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 400 பாலஸ்தீனியர்கள் மரணம். காசாவில் இதுவரை 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். காசா மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை நடத்தலாம். மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்தால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்
Israeli Bombed Orthodox Church: வடக்கு காசா மாவட்டத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல். மக்கள் தப்பிக்க தஞ்சமடைந்திருந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தை ஏவுகணை மூலம் தாக்குதல். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், இறப்பு எண்ணிக்கை தெரியவில்லை.
Israel Palestine War: அமெரிக்கா அதிபரை அடுத்து, இஸ்ரேல் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பயங்கரவாதத்திற்கு எதிராக உங்களுடன் இணைந்து நிற்போம் என்று கூறினார். தனது இரண்டு நாள் பயணத்தில் எகிப்து மற்றும் கத்தாருக்கும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Israel Palestine Conflict: அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான தாக்குதலை யார் நடத்தியது? பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் மாறி மாறி குற்றசாட்டுகின்றனர். இந்த தாக்குதலில் 500கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
Israel Palestine Conflict: காசா மீது குண்டு வீசுவதை நிறுத்தாவிட்டால், உலக முஸ்லிம் படைகளை தடுக்க முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா கொமேனி எச்சரித்துள்ளார். அத்நேரத்தில் அமெரிக்கா படைகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.
Israel Palestine War: பாலஸ்தீனில் 900 பேர் உயிரிழப்பு, 4500 பேர் படுகாயம் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இஸ்ரேல் தரப்பில் 1200 உயிரிழப்பு, 2900 காயம் என ஹீப்ரூ வானொலி அறிவித்துள்ளது
Palestine Demands In India: இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா நண்பன். தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க இந்தியா தலையிட வேண்டும் என பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா கூறியுள்ளார்.
Israel Palestine Issue: பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே என்னதான் பிரச்சனை? ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலிக்கு காரணம் யார்? இரு நாடுகளின் பிரச்சனைக்கு தீர்வு என்ன? முழு அலசல்
Israel Vs Palestine War: பாலஸ்தீனர்கள் மனித மிருகங்கள். அவர்களை முற்றிலுமாக அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன் என இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். இரு தரப்பிலும் சுமார் 1600 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.