பொதுமக்களில் சிலர் எங்களை பார்த்தாலே முகம் சுளிக்கிறார்கள்..! போதை ஆசாமிகளால் இரவு நேரங்களில் பாதுகாப்பும் கேள்விக் குறியாகுகிறது என தூய்மை பணியில் ஈடுபடும் பெண்கள் கூறுகிறார்கள்.
9 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். https://zeenews.india.com/tamil/topics/Co-Win
தமிழக முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஊடகத் துறையை பாராட்டியிருப்பது இத்துறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 93,249 பேர் COVID-19 தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதாகவும், 60,048 பேர் குணமடைந்ததாகவும், 513 பேர் இறந்ததாகவும் சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சனிக்கிழமை (ஏப்ரல் 3, 2021) மாலை இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை 7.44 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்தது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா அனுப்பிவைத்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிக்கும் நோக்கில் அவர்களுக்கு இலவசமாக தொலைபேசி பழுதுபார்க்கும் முன்முயற்சியில் சாம்சங் மற்றும் கூகிள் இறங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.