Independence Day 2024: உதவி கேட்டு எந்திய கைகள் உரிமை கேட்கத் தொடங்கின. ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கம் புரிந்தது. ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின.
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வாசலைத் திறந்துவைத்து வரவேற்பளித்து வருகின்றன.
ஓரினசேர்க்கையாளராக இருக்கும் ஆண்களால் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாது, இதன் காரணமாக சில ஆண்கள் திருமணத்தை தவிர்க்கின்றனர்.
Independence Day 2022: சுதந்திர போராட்ட வரலாற்றை இன்று கதையாய் படிக்கிறோம். படிக்கும்போதே நம் மனம் பதபதைக்கிறது. ஆனால், நம் நாட்டவர் இதை வாழ்க்கையாய் வாழ்ந்துள்ளார்கள். அதை சற்று எண்ணிப்பார்த்தால், அப்படி போராடி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பது புரியும்.
சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும். நாளிதழ்கள் செய்திகளை மட்டும் இல்லாமல் தொலைநோக்கு சிந்தனையையும் அளிக்கிறது.
பத்திரிகை சுதந்திரம் மக்கள் நலனுக்காக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நாளிதழ்களை தனியார் நடத்தினாலும் பொதுநலனுக்காக அவை செயல்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.