Flight Ticket booking: விமான பயணத்திற்கு, விமான இருக்கையை குறிப்பிட்ட தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும். விமானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், கவுண்டர் அல்லது ஏதேனும் பயண நிறுவனம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்கள். ஆனால் முன்பதிவு செய்யும் போது ஏதேனும் தவறு செய்கிறீர்களா? இதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். உங்கள் ஒரு தவறு பயண நாளில் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA இது குறித்து பயணிகளை எச்சரித்துள்ளதுடன், தவறுகள் நடக்காமல் இருக்க சில முக்கிய விஷயங்களையும் கூறியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட விமான 'பார்ட்டி விமானமாக' மாற்றப்பட்டது. அக்டோபர் 2020 இல் இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட் விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி சுசன்னா ஹார்வி, பிரிட்டிஷ் ஏர்வேஸின் பழைய விமானத்தை வெறும் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டுக்கு வாங்கியிருக்கிறார்.
ஆனால் விமானத்தை மாற்றியமைக்க கிட்டத்தட்ட $671,000 அதாவது தோராயமாக ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருக்கிறார். ஒற்றை பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு வாங்கப்பட்ட விமானத்தின் புகைப்படத்தொகுப்பு...
அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று ஜெட் எரிபொருள் விலையை உயர்த்தின. விமானத்தை இயக்குவதற்கான செலவில் 35-50 சதவீதம் எரிபொருளுக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்கது...
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது UFO சென்றுக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஒரு பயணி. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபரீதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தோனேஷியாவில், பயணிகள் விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Sriwijaya Air Flight 182 விமானத்தில் 59 பேர் இருந்தனர். அந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான (Delhi Airport) நிலையத்திலிருந்து ஒரு விமானத்தைப் (Flight) பிடிக்க நீங்கள் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும். பிப்ரவரி 1 முதல் கூடுதல் கட்டணம் (Extra Charge) வசூலிக்க டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) க்கு விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து புத்தாண்டு முதல் இயல்பாகிறது. உள்நாட்டு போக்குவரத்து நிறுவனங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அரசாங்கம் அனுமதிக்கும்
இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் மே 25 அன்று உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியபோது விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் ஒரு செக்-இன் பை மற்றும் ஒரு கைப்பை மட்டுமே கொண்டு ஏற அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா லாக் டவுன் கால கட்டத்தில், மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு சுவரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.