சிவசேனா கட்சியின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தக்காரே தெரிவித்துள்ளார்!
கேரள வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை, தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய இந்திய கடற்படை வீரர்களுக்கு கொச்சி மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்!
கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளதை அடுத்து கர்நாடாகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் இயக்கப்படுகிறது!
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய ஏதுவாக பல்வேறு சிறப்பு வழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழிகளை பயன்படுத்தி பொதுமக்கள் நிதி வழங்கலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது!
கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்னாகுளம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணிப்புப் போராட்டம்!
கேரள மாநிலம் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கில் கைதான அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாமை தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.