Ayodhya Ram temple Donations: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட பணம் வங்கிகளில் வைப்புத்தொகையாக ஆக வைக்கப்படும்
அமாவாசை திதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் முன்னோர்களுக்கு தானம், ஸ்நானம், ஷ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதாக ஐதீகம்.
வங்கி லாக்கர்கள் நிரம்பி வழிவதால் இனி தானம் செய்ய வேண்டாம் என்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கேட்டுக்கொண்டது.
ஆளும் பாரதீய ஜனதா கட்சி கடந்த நிதி ஆண்டில் 437 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தேசிய கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
சீரடி சாய் பாபா கோயில் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் புதிய ஆண்டின் முதல் நாள் என மொத்தம் 11 நாட்களுக்குள் 14.54 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.