Telegram CEO Pavel Durov Great Biological Father : டெலிகிராமின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை, ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா! அது எப்படி?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பிண்டம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று பிண்ட தானம் செய்வதன் மூலம் பித்ரா தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Rules of donation: இந்து மதத்தில் தானம் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. தானம் செய்வதற்கும், புறக்கணிப்பதற்கும் சில சிறப்பு விதிகள் உள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள்.
Donation For Ayodhya Ramar Temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு எளிமையாகவும், விரைவாகவும் நன்கொடை அளிக்கும் வசதியை Paytm நிறுவனம் அதன் செயலி மூலம் கொண்டு வந்துள்ளது.
கார்த்திகை பூர்ணிமா 2023: கார்த்திகை பூர்ணிமா அன்று அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைந்து, தனது பக்தர்களுக்கு விரும்பிய பலன்களைத் தருகிறார், இதற்கு சில பரிகாரங்கள் உள்ளன.
NRI Donation To College: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்... தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! நன்கொடை
STOP Donate 5 Things: தானம் செய்வது இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது என்று சொல்லப்பட்டாலும், சில விஷயங்களை தானம் செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
தானம் கொடுப்பதும், உதவி செய்வதும் நமது கலாச்சாரம் பாரம்பரியம். தானங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவை. ஆனால், சில பொருட்களை தானம் கொடுப்பது நமக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். அந்தப் பொருட்களை தானமாக கொடுக்காமல் இருப்பது நம்மிடம் உள்ள செல்வத்தையும் நிம்மதியையும் தக்க வைக்கும். ஒருவர் செய்யக்கூடாத தானங்கள் இவை...
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் அவதிக்குள்ளாகி வரும் அந்நாட்டு மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனாதன தர்மத்தில் தானம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வருடத்தில் பல விரதப் பண்டிகைகள் உண்டு, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தால்தான் அதன் முழுப் பலன் கிடைக்கும். எப்பொழுது தானம் செய்ய வேண்டும், எதை தானம் செய்யக்கூடாது என்று தர்ம புராணங்களிலும், ஜோதிடத்திலும் கூறப்பட்டுள்ளது. தானம் செய்யக்கூடாதவற்றைப் பற்றி இன்று நாம் அறிவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.