TNPL 2021 News: இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாக உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அழிவதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படாததால், தமிழக பிரீமியர் லீகின் (TNPL) ஐந்தாவது சீசன் இந்த ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி அரையிறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி
பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
முதல் அரையிறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நெல்லையில் நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் கோவை அணியும் திண்டுக்கல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது.
LYCA KOVAI KINGS Won the Toss & elected to bat #LKKvDD #TNPL
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது.
பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.