கொரியன் நூடுல்ஸ் உள்ளிட்ட பிரபலமான காரமான உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Asafoetida Powder Helps To Cure Digestive Problems: உணவுக்கு நறுமணத்தை கொடுக்க உபயோக்கிக்கப்படும் பெருங்காயத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் உள்ளன. உணவில் சுவையை சேர்க்கும் இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Medicinal properties of Asafoetida: தென்னிந்திய சமையலில் இன்றியமையாத பொருளாக விளங்கும் பெருங்காயம் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. வீட்டு வைத்தியத்தில் பெருங்காயம், செரிமான கோளாறு தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மாதுளம் பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோல்கள் பயனற்றவை என்று மக்கள் கருதி குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்கள். ஆனால் மாதுளை தோல்கள் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.