Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
Chennai Super Kings vs Punjab Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad: இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன.
Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
MS Dhoni With 2011 ICC World Cup Trophy: மும்பையில் வைக்கப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
CSK vs KKR Highlights IPL 2024: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி பேட் செய்ய களமிறங்கிய போது ரசிகர்களின் சத்தத்தை கேட்க முடியமால் காதுகளை மூடிக்கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.
DC vs CSK Match Captain Rishabh Pant Fined Rs. 12 Lakhs: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் ரிஷப் பந்த்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
MS Dhoni Sathyam Cinemas: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியும், சிஎஸ்கே வீரர்களும் நேற்று (மார்ச் 24) இரவு திரைப்படம் பார்த்துள்ளனர். அவரை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.