RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள சில விவரங்களை வழங்கியுள்ளது.
Security Features of Rs 500: உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் அறிந்துக்கொள்ளுங்கள்.
அந்த நாட்டின் கரன்சி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடுவது குறித்து அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் கிடையாது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஸ் சந்திரா கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், அதன் பின்னர் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.
விரைவில் ரூ.1000 நோட்டுகளை வெளியிட மத்தியரசு முடிவெடுத்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், அதன் பின்னர் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.
எனினும் மக்களிடையே பணம் பரிவர்தனைக்கான தட்டுபாடுகள் இன்னுமும் நிலவி வருகிறது. கிராமங்களில் மிக குறைந்த மதிப்பிலான பணம் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன, எனவே மக்கள் ரூ.2000 நோட்டுகள் கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளுதல் சற்று கடினமாகவே இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.