Tamil Nadu Latest News: மத்திய நிதி அமைச்சருக்கு பதில் அளிக்கும் சாதுரியம் இல்லாததால்தான், அவரை ஜாதி ரீதியாக திமுக இழிவுப்படுத்துகிறது என பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு திமுக அரசு எதிரானது அல்ல என்றும், மக்களுக்கு சாதகமாகத்தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண் ஸ்ரீபதி என்பவர் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Udhayanidhi Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பத்து நாள் வெளிநாடு செல்லும்போது, தனது மகனும், அமைச்சருமான, உதயநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொறுப்பை கொடுத்துச் செல்லலாம் என்று கூறப்படுகிறது
CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதி வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாஜகவினர் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு, கல்வியில் சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என அழுத்தமாக பேசினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. தலைவர்கள் ஹிந்தியை கற்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சற்று கோபத்தில் பேசியது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
CM Stalin to attend India alliance meeting in Delhi: தென் மாவட்டங்களில் கனமழை வரலாறு காணாமல் பெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுசேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.