பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுசேர்ப்போம்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுசேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Trending News