‘Unlocked’ Review: நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள "அன்லாக்ட்" சைபர்த்ரில்லர் திரைப்படம் "தி கான்வெர்சேஷன்," "எனிமி ஆஃப் தி ஸ்டேட்" மற்றும் "கிமி" போன்ற திரைப்படங்களுடன் போட்டிபோடுமா?
Netflix Romance Series: காணாமல் போன விண்வெளி வீரர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினால் எப்படியிருக்கும்? கற்பனையை மெகா சீரியலாய் பார்த்து மகிழுங்கள். நெட்ஃபிளிக்ஸ் தொடர் இன்று முதல் சின்னத்திரையில்...
Vaathi vs Bakasuran: நடிப்பு அசுரன் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும், அவரது குருவும் அண்ணனுமான செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படமும் ஒரே நாளில் வெளியாகின்றன.
Mallikapuram OTT Release: மிகச்சிறந்த உணர்ச்சிகரமான தெய்வீக டிராமா திரைப்படமான "மாளிகப்புரம்"
பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
Actor Imran Khan Relationship: தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டனுடன் கைகோர்த்து நடக்கும் பாலிவுட் நடிகர் இம்ரான் கானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது... நடிகர் இம்ரான் கானின் விவாகரத்துக்கு காரணம் லேகா தான் என்றும் கூறப்பட்டது
New Movie Updates: பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது...
Actor Santhanam Birthday: தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சந்தானத்தின் பிறந்தநாள் இன்று. சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சந்தானம், படிப்படியாக முன்னேறி வெள்ளித் திரையிலும் தனது முத்திரையை பதித்தார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களம் இறங்குகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.