மத குருக்களையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பாரம்பரியத்தின் மீது அதீத பிரியம் கொண்ட வில் ஸ்மித் மன நிம்மதிக்காக இங்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வில் ஸ்மித் செயல் தவறு என்றாலும், கிறிஸ் ராக் ஆஸ்கர் மேடையில் சக நடிகரின் மனைவியை உருவ கேலி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பெண்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆஸ்கர் விருது விழாவில் நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்ட நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக குற்ற உணர்ச்சியில் நடிகர் வில் ஸ்மித் அகடெமியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.