ஆர்.கே.நகர் தொகுதியில், இந்த முறை தேர்தல் ஆணையம் கடுமையாக முயற்சித்தும் பணப்பட்டுவாடாவை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக அச்சல்குமார் ஜோதி தற்போதைய நஜீம்ஜைதி வரும் 6ம் தேதி முதல் அவரது பதவிக்காலகம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் குஜராத் தலைமை செயலாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ஒரு ஆண்டு காலம் பதவி வகிப்பார். இவர் நாளை மறுநாள் ( வரும் 6ம் தேதி) பதவி ஏற்கிறார்.
இந்திய நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக அச்சல்குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் வியாழக்கிழமை அப்பதவியை ஏற்கவுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.