COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவலை தொடர்ந்து, சிபிஎஸ்சி 10 வகுப்பு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள்ளன.
ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சென்ற வாரம் அறிவித்தது.
கோவிட் 19 தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு 2021 ஐ ரத்து செய்யக் கோரி சோனு சூத் வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை (CBSE Board 10th, 12th Exam 2021 Date Sheet) இன்று வெளியிடும். இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளப் போகும் மாணவர்கள், அதற்கான கால அட்டவணையை cbse.nic.in மற்றும் cbseacademy.nic.in ஆகியஅதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பெறலாம்.
CBSE 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை நாளை வெளியிட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை (CBSE Syllabus) 30 சதவீதம் குறைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.