தமிழகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள தடை.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.
காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வெள்ள பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தொடரும் மழையால் அணைகள் நிறம்பி வரும் நிலையில் காவிரியில் கூடுதல் நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8400 கனஅடியில் இருந்து, 8900 கன அடியாக அதிகரித்துள்ளது!
மாசுபடுவதிலிருந்து காவேரி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க, "நடந்தாய் வாழி காவேரி" என்ற திட்டத்தினை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்களில் தடுப்பணைகள கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்....
மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும்; இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம் என கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.