மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கையில், சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
Union Budget 2023-24: பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என என்பது குறித்த இதில் காணலாம்.
Budget 2023 Highlights: சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பல அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் வகையில், பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Budget 2023: கோவிட் தொற்றுநோயின் போது கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட பின்னர் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறை கணிசமான உயர்வைக் கண்டது. சுற்றுலாத் துறை பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாகும்.
Budget 2023: KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.
Railway Budget 2023 Live நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.40 லட்சம் கோடிகளை ஒதுக்கினார். இதுவே இந்த துறையில் அதிகபட்ச நிதி ஆகும்.
Free food scheme Until 2024: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் நிதியமைச்சர். முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Budget 2023: 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
Budget 2023: உள்கட்டமைப்பு துறையில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் உறுதியான மேம்பாடுக்கு ஏற்றவாறு பல முன்முயற்சிகளும், சலுகைகளும், முதலீடுகளும் முன்னுரிமை பெறும் என இத்துறையை சார்ந்த வல்லுனர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
Railway Budget 2023: ரயில் கட்டணத்தில் சலுகை கோரி கடந்த ஓராண்டாக ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை, நிதியமைச்சர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023: மோடி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இதுவாக இருக்கும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் விண்ணைத் தொட்டுள்ளன.
Gas Cylinder Price Update: பட்ஜெட்டுக்கு முன்னதாக, கேஸ் சிலிண்டர் விலை குறித்து பெரிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 1000 ரூபாயை தாண்டியுள்ளது. கேஸ் சிலிண்டர்களுக்கான சமீபத்திய விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே பருங்கள்.
Budget 2023: இந்த நிதியாண்டில் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tradition & Trivia Of Union Budget: பட்ஜெட் தாக்கல் என்றாலே நியாபகத்திற்கு வரும் அல்வா விழா, சூட்கேஸ் முதல் அதன் அனைத்து சுவாரஸ்ய தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Car Price hike before budget session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், பல கார்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.