உங்கள் மூளை எப்போதும் கம்ப்யூட்டரை போல் வேகமாக இயங்க வேண்டும் என விரும்பினால், மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும் என்பதோடு, மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.
சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை சாப்பிட்டால் ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பதினான்கு மாதங்களே ஆனா குழந்தையின் உடல் உறுப்புகள் தனமாக அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை சோம்நாத் ஷஹா, வீட்டில் விளயாடிக் கொண்டிரந்த பொது மாடியில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தலையில் அடிப்பட்டு மண்டையில் ஏற்பட்ட அதிகளவு எலும்பு முறிவு காரணமாக அவர் மூளை சாவு அடைந்ததாக சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் இவரது உடல் உறுப்புக்கள் தானமாக அளிக்க அவரது பெற்றோர் முடிவுசெய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.