Viral Video: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற இடத்தில் ஒருவர் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று நெடிசங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவை மழையை மகிழ்ச்சியாக வரவேற்க விரும்புகின்றன. ஆனால் மயிலை இப்படி ஆடி நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
வேலூரில் 30 அடி உயரத்தில் தொங்கியபடி இருந்த புறாவை அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரியும் IAS அதிகாரி சுப்ரியா சாஹு, ட்விட்டரில் ஒரு மிக மிக அழகான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு நிலவும் அதிக குளிர் காரணமாக, 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
Funny Viral Video: சும்மா இருந்த சேவலை சீண்டிய நபரை அந்த சேவல் வெச்சி செஞ்ச வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
Funny Viral Video: சும்மா இருந்த சேவலை சீண்டிய நபரை அந்த சேவல் வெச்சி செஞ்ச வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மற்ற பறவைகளை போல் மயில்கள் பறக்காது, அனைவரும் நம்ப வேண்டிய உண்மை இது. ஆனால் சில நேரங்களில் இந்த இயற்கையில் சில விசித்திரமான விஷயங்கள் நடக்கும். தற்போது வைரலாகி வரும் வீடியோவும் அதில் ஒன்று.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.