சென்னை பள்ளிக்கரணையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் சென்டர் மீடியனில் மோதி தலை துண்டாகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மாடு முட்டியதால், அரசு பேருந்தில் சிக்கி சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியபர் டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் டிடிஎப் வாசன் சிறு காயங்களுடன் உயர்தப்பிய நிலையில், அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வீடியோ செய்யும் பொருட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Sai Dharma Tej Accident: சுயநினைவை இழந்த நிலையில், அவர் மாதப்பூரில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையில் (Medicover Hospital) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.