‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
Airtel-ன் 19 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஆகும் செலவு எத்தனை குறைவோ, இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் அத்தனை அதிகம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
TRAI, பாரதி ஏர்டெல் இடம் சுமார் இரண்டு டஜன் கேள்விகளை கேட்டுள்ளது. பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் அல்லாத பயனர்களுக்கான தரவு வேகத்தில் ஏதேனும் வரம்பு உள்ளதா என்ற கேள்வி பல ஊகங்களை எழுப்புகிறது...
‘Airtel Thanks App’ மூலம், 219 ரூபாய் மற்றும் அதற்கு மேலான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ள பயனர்கள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படும்.
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.!!
பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணிக்குள் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த தொலைத் தொடர்புத் துறை உத்தரவு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.