India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் தோனியின் பெயரை சேர்க்கவில்லை.
India vs Sri Lanka full schedule: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அட்டவணையில் பிசிசிஐ சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்த நிலையில், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது இதில் காணலாம்.
Team India Felicitation Ceremony: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் விராட் கோலி பேச்சு உள்பட நடந்த அத்தனை சுவாரஸ்ய நிகழ்வுகளையும் இங்கு சுருக்கமாக காணலாம்.
Team India Back Home: பார்படாஸில் புயல் காரணமாக சிக்கியிருந்த இந்திய அணி வீரர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இன்று காலையில் டெல்லி வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.