ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்ப அதிர்ச்சியாக, இந்திய வீரர்கள் பதக்கங்களை தொடர்ச்சியாக வென்று வருகின்றனர்.
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அபார வெற்றிப் பெற்றார்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Badminton), தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார் இந்தியாவின் பிவி சிந்து. தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Thailand Open Badminton) தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்று உள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் சூப்பர் 1000 போட்டியில், கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் புதன்கிழமை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
BWF உலக பேட்மிண்டன் தொடர் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், மேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் சிந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.