அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும், பார்வை கண்காணிக்கும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து, அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை சீனா லேசர் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் இதன் விவரம் என்ன பார்க்கலாம்
Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தின் திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
World News: 24 வயதான பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவருக்கு ஆபாச படம் அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் எப்போது பூமி திரும்புவார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Cryopreservation Latest Update : எதிர்காலத்தில் மீண்டும் உயிர் பெறலாம் என்ற நம்பிக்கையில் தங்கள் உடலை பதப்படுத்தி வைக்கும் வசதிகளை சில நிறுவனங்கள் கொடுக்கின்றன
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது ஒன்றும் புதிதல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்கள் குறித்த தொகுப்பு.
Donald Trump: டொனால்ட் டிரம்ப் உயிரை அவர் 48 ஆண்டுகளுக்கு பின் முன் செய்த கர்ம வினையால், கடவுள்தான் அவரை காப்பாற்றியிருக்கிறார் என இஸ்கான் (ISKON) அமைப்பு தெரிவித்துள்ளது.
Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்தார்.
USA China Conflict : சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வணிக உறவுகளை பராமரிப்பது கடினமானது, இது நீண்ட காலத்திற்கு தொடரலாம்...
T20 World Cup 2024: டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவில் பார்ட்டிகளில் கலந்து கொள்ள $2500 வாங்கி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக அமெரிக்கா முதலிடத்திலும், பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 10வது இடத்திலும் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.