Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமானத பலன்கள் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.