புனித ரமலான் மாதத்தில் இசையை ஒலிபரப்பு செய்தததற்காக ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் மூடப்பட்டுள்ளது என்று தாலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலிபான் உயர்கல்வி அமைச்சர் ஷேக் நெடா, 'சுயேச்சை தேர்வு வாரியத்தின்' தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானியுடன், வாரியத்தின் தேர்வுத் தாள்களை திருத்துவது தொடர்பாக கைகலப்பில் ஈடுபட்டார். சண்டையில் நெடாவின் கை முறிந்தது.
Pakistan-Afghanistan Earthquake: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், இதுவரை 11 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில், பயங்கரவாத சம்பவங்களில் ஏராளமான ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை நிலைகுலைய செய்யும் முயற்சியில், அந்த நாடு கையாண்ட உத்தி, இன்று அதற்கு சுமையாக மாறி வருகிறது.
2021 ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தலிபான், பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கான உயர்கல்வியை நிறுத்தி, பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உறவுகள்: பாகிஸ்தான் பல கடுமையான பிரச்சனைகளால் தவித்து வருகிறது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடி அதற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், மறு புறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Taliban Rule in Afghanistan: சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்களில், துணிக்கடையில் இருக்கும் பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக, தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏராளமான சீன தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஆப்கானிய ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், பெய்ஜிங் இங்கு தூதரகத்தை பராமரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான "வசதிகளை" வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
KL Rahul Vs Virat Kohli: யாராவது சதம் அடித்தால் மட்டுமே ஃபார்மில் உள்ளார் என நினைக்கிறோம். விராட் சதமடிக்கவில்லை என்றாலும், அவரின் பங்களிப்பு கடந்த 2-3 ஆண்டுகளில் அணியில் அளப்பரியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.