Vijayakanth: மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது காற்று கண்ணில் படக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனையும் மீறி அவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கோப்பை போட்டி தொடங்கயுள்ளது. இந்த தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.
உலகக் கோப்பையை போலவே இந்த தொடரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012 -ம் ஆண்டு நடந்த போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. இரண்டாவது இடத்தை பெங்களுரு அணி பிடித்தது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆரஞ்ச் நிற தொப்பியை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தட்டிச்சென்றுள்ளார். அவர் 4 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம்
973 ரன்கள் எடுத்து முதலிடத்தில் பிடித்தார். ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேலாக எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று குஜராத் லயன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி இரண்டுமே இந்த ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தது. இன்று நடக்கும் போட்டியில் இருஅணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது மட்டுமில்லாமல் இப்போட்டியில் அனல் பறக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.