ரன் மிஷின் விராத் கோஹ்லியின் வீடியோ தொகுப்பு ஒரு பார்வை:-

Last Updated : May 31, 2016, 12:36 PM IST
ரன் மிஷின் விராத் கோஹ்லியின் வீடியோ தொகுப்பு ஒரு பார்வை:- title=

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. இரண்டாவது இடத்தை பெங்களுரு அணி பிடித்தது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆரஞ்ச் நிற தொப்பியை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தட்டிச்சென்றுள்ளார். அவர் 4 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம் 

973 ரன்கள் எடுத்து முதலிடத்தில் பிடித்தார். ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேலாக எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார். 

9வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அவர் அடிய ஆட்டங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News