இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் புகைபிடித்தல் என்பது நாகரிகம் என்றும், ரிலாக்ஸ் ஆக இருப்பதாக எண்ணியும், தன்னையும் அழித்துக்கொண்டு பிறரையும் அழிப்பதுதான் இன்றிய வாழ்க்கையா!
1 சிகரெட் புகையால் ஏற்படும் விளைவுகள் :
ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர்.
ஆண்டுக்கு சராசரி 83 சதவீதம் பேர் புகையிலையினால் மடிகின்றன.
உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.
சிகரெட் புகையை சுவாசிப்போர்களின் இறப்பு எண்ணிக்கை 15%
புகை பிடிப்பவர்கள், புகை பிடிக்காதவர்களைவிட முன்னதாகவே இறந்துபோகிறார்கள்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மக்களை வாட்டி வதைத்து வருகின்று. சமூக ஆர்வளர்களும், தமிழக தலைவர்களும் தங்கள் பங்கிற்கு டெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கிவருகின்றார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (12.10.2017) 1000கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன், பொது சுகாதார இயக்குனர் டாக்டா கே.குழந்தைசாமி முன்னிலையில் தொடங்கப்பட உள்ளது.
தேமுதிக சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு!
நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவிகள் வழங்கப்படும். மேலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தில் சுனாமி, மழை, புயல், வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் வரும் போதெல்லாம், தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காக என்றைக்குமே உதவிசெய்யும்.
உலக அளவில் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க் அக்டோபர் என்ற பெயரில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளபடுகிறது.
1 மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம் :
# மார்புக் காம்பில் இருந்து ரத்தம் வடிதல்
# மார்புக் காம்புப் பகுதியில் தோல் உரிதல்
# மார்பின் சிவப்பு அல்லது கருமை, வீக்கம் அடைதல்.
# மார்பின் தோற்றம் மாற்றம் அடைதல்.
# முலைக்காம்பயை சுற்றி ஒரு சொறி போன்ற அறிகுறிகள்
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் மற்றும் பேனா பரிசு வழங்கிய போலீசார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலை விதிமுறைகளை மீறியதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு தெரிவித்த போக்குவரத்து போலீசார் பேனா மற்றும் சாக்லெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.