இந்தியா - இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராத் கொஹ்லி, இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் முஹமது ஷமி அவரது மகளுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவினை முஹமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வளம் வருகிறது!
இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் பிட்நஸ் ரகசியம் வெளியானது
28 வயதான கேப்டன் விராத், ஜிம்மில் தினமும் ஒருமணி நேரத்தை செலவிடுகிறார். உணவு கட்டுப்பாட்டிலும் மிகுந்த கவணம் செலுத்தி வருகிறார்
தற்போது Bcci.tv வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், "கேப்டனின் கட்டுடல் ரகசிய கலையின்" பின்னால் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை காணமுடிகிறது.
இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி எப்போதும் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுப்பவர்.
தனது முன்னாள் காதலியான அனுஷ்கா ஷர்மா சில காரணங்களால் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட போது தானாக முன்வந்து அனைவருக்கும் பொருத்தமான பதிலளித்து பாலின சமத்துவத்தை பேசினார்.
இந்நிலையில் தற்போது, ஆடம்பர வாட்ச் பிராண்ட் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மகளிருக்கு மரியாதையை அளிக்கவேண்டும் எனவும், அனைவரும் மனிதத்துவதுடன் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார்.
இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 203 ரன்கள் தேவை.
ரிஷப் பண்ட் 5(3) ரன்கள் எடுத்து நாட் அவுட். ஹர்த்திக் பாண்டியா 11(4) ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார்.
டோனி 56(36) ரன்களும், யுவராஜ்சிங் 27(10) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
டோனி 31(21) ரன்களும், யுவராஜ்சிங் 2(2) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 15 ஓவருக்கு இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
சுரேஷ் ரெய்னா 63(45) எடுத்த நிலையில் கேட்ச் அவுட்டானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.