ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கி இருக்கும் இதில், அக்ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரூ. 400 கோடி செலவில் தயாராகி வரும் இந்த படம் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
‘பாகுபலி’, படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதேபோல ‘2.0’ படமும் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.
இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.

இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற்ற ரசிகர்களுக்கு பெங்களூரில் நடந்த சம்பவம் கடுப்பேற்றியுள்ளது.
'பாகுபலி 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதில் இருந்து டிக்கெட் வாங்க ஆன்லைன் தளங்களை ரசிகர்கள் திணறடித்தனர்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிவிஆர் அரேனா மாலின் திரையரங்கில், 'பாகுபலி 2' திரைப்படத்தின் இரண்டாம் பாதி முதலில் திரையிடப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் நெருங்கிய பின்னரே உணர்ந்த ரசிங்கர்கள் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் முதல் பாதியில் இருந்து படத்தை திரையிட செய்துள்ளனர்.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நேற்று வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான படம் என்ற புதிய சாதனையை பாகுபலி-2 படம் படைத்து உள்ளது. இந்தப்படம் கேரளாவில் இன்று 290 தியேட்டர்களில் வெளியானது.
மேலும் சில தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் 330 தியேட்டர்கள் வரை பாகுபலி-2 வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் இன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பாகுபலி–2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தது.
தமிழில் பாகுபலி-2 திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி- 2 திரைப்படம் திரையிடப்பட்டது.
மறுபக்கம் பாகுபலி-2 திரைப்படம் தமிழில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்பை ஏற்படுத்திய பாகுபலி 2 முழுப்படமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே அதிக செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக தொகைக்கு விற்பனையானதும், அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை கொண்ட இந்திய திரைப்படமும் இது தான். டில்லியில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2400 ஆகும்.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் ஐமேக்ஸ் போஸ்டர் மும்பையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 'பாகுபலி-2 தமிழ் இசை வெளியீட்டு' நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர்.
சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான 'பாகுபலி 2', ஏற்கனவே வசூல் வேட்டையை துவங்கியிருப்பதாகவும், தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்னதாகவே, பாகுபலி 2 படம், தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகிறது. நாடு முழுவதும், 6,500 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’ முதல் பாகம்,
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா போன்றோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான ‘பாகுபலி’ இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த ‘பாகுபலி’ திரைபபடத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாகுபலி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து அதன் 2-ம் பாகத்திற்காக மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாகுபலி 2 படத்தின் விநியோகம் மிக ஜோராக நடந்து வருகிறது. ஆனால் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது.
அதாவது கர்நாடகா பட்ஜெட்டின் போது, சினிமா டிக்கெட் விலை அதிகபட்சம் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து பாகுபலி 2ம் பாக படத்தை வாங்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை.
ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது.
இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் இந்திய அளவில் பல சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் “பாகுபலி 2” இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. இதுவா ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி பாகுபலி 2 வெளிவருகிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் இன்று மார்ச் 16-ம் தேதி தேதி வெளியாகிறது.
'பாகுபலி 2' டிரைலர் 2 நிமிடம் 20 விநாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம்.
ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் வருகிற மார்ச் 16-ம் தேதி தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.