நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை வரும் நவம்பர் 24-ம் தேதி அன்று திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரன் திருமணம் நிகழ்ச்சியில் இன்று கலந்துக் கொண்டார். இதனால் கோபாலபுரம் இல்லமே மகிழ்ச்சியில் களை கட்டியது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் ஒய்வு பெற்று வந்தார். கட்சிக்காரர்கள் சந்திப்பதும் மற்றும் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் மனோ ரஞ்சிதுக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயாதார்த்தம் நடைபெற்றது. இன்று திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
அதன் படி இந்த தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார்.
திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் சாப்பாட்டு மட்டும் தான் பரிமாறப்படுவர்கள் ஆனால் ஐதராபாத்தில் திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் தங்கத்தில் ஆன உணவு தயாரித்து வியப்படைய வைத்து சமயைல் கலைஞா். you tube-வில் வைரலாக பரவிவரும் வீடியோ.
சாதத்தில் தங்க நிற இலைகள் போர்த்தி எடுக்கும் போது சாப்பாட்டின் சூட்டில் உருகி தங்க உணவாக மாறுகிறது, இதுவே தங்க உணவின் ரகசியம் .
இந்த தங்க உணவு செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார்.
பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்த நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் இவர். தொடர்ந்து குட்லக், அரசாட்சி உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார்.ரியா சென் தமிழில் பாரதிராஜா இயக்கிய ’தாஜ்மஹால்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரியா சென்.பெங்காலி படங்களில் நடித்து வந்த ரியா, இந்தி நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அஷ்மித் பட்டேல் ஆகியோரை காதலித்து வந்தார். பின்னர் அவர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்.
இந்நிலையில், சிவம் திவாரி என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார் ரியா. இவர்கள் திருமணம் புனேவின் நேற்று ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
அக்டோபர் 6-ம் தேதி சமந்தா மற்றும் நாகசைதன்யாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். அதில்,
நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ஏமாயசேசவே என்ற படத்தில் சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் ஏற்ப்பட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது.
இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது.
வரும் 23-ம் தேதி நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது. 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி.
டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார்.
பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த பதிவு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள பல்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரவும் பகலும் பாராமால் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் மாடல் அழகியான ஹசல் கீச்க்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது, இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் விழாவில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி: பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. பெற்றோரின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லியில் ஓய்வு பெற்ற பெற்றோர்களுடன் வசிக்கும் இரு மகன்கள் மற்றும் மருமகள்களால் தங்கள் வாழ்க்கை நரகமாகி விட்டதாகவும் அவர்களை தங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றக் கோரியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பெற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கு எதிராக மகன்கள் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுப்பதற்காக வைத்திருந்த பத்திரிக்கையில் எழுத்து பிழையோடு இருந்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.