நடிகை நமீதாவுக்கு வரும் 24-ம் தேதி திருமணம்!!

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை வரும் நவம்பர் 24-ம் தேதி அன்று திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறுகிறது. 

Last Updated : Nov 12, 2017, 09:20 AM IST
நடிகை நமீதாவுக்கு வரும் 24-ம் தேதி திருமணம்!! title=

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை வரும் நவம்பர் 24-ம் தேதி அன்று திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறுகிறது. 

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  நமீதா, ரைசா தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் நமீதா தனது வருங்கால கணவரான வீராவை அறிமுகம் செய்து வைத்ததோடு, நவம்பர் 24-ம் தேதி தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு என்றும் தேவை என்றும் நமீதா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

 

 

Trending News