தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார்.
அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. அந்த வகையில் சமீபத்தில் துருவ்வின் டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாகி வந்தார்.
இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்:-
இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர் என்றும் கல்வி மேம்பட ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் என்றும் தனது டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஆசிரியர்கள். பார்க்க:-
’கடலோரக் கவிதைகள்’ - ரேகா
’M.குமரன் s/o மகாலட்சுமி’ - நதியா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம் என்னும் அளவுக்கு திறமை கொண்டவர்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான் வெளியேறுவதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக குறிப்பிட்டிருந்த விளக்கம் வருவதாவது,
இயக்குனர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை வடபழனியில் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் இந்த தேர்தல்.
இந்த இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் 3400 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில் சுமார் 2300 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.