உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய காலிறுதி போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது. 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.
புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பெற்ற டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக பைனலுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தற்போது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி .
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 2-வது அரையிறுதியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீசும், 4-வது இடத்தை பெற்ற கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள பி.வி. சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் யிகானை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 2012-ல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஐஸ்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது பிரான்ஸ் அணி. முதல் பாதியில் அடுத்தடுத்து கோல்கள் அடித்ததால் ஆட்டத்தின் போக்கை தன் வசம் படுத்தியது.
12-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் கிராட். அதுதான் கோல் மழையின் தொடக்கமாக இருந்தது. ஆட்டத்தின் 19-வது, 42-வது, 45-வது நிமிடங்கள் மேலும் கோல்கள் அடித்து, பிரான்ஸ் அணி முதல் பாதியின் முடிவில் 4-0 என முன்னிலை பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.