டிச., 31 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்!

வாட்ஸ்அப் சேவை சில போன் மாடல்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் சேவையை நிறுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

Last Updated : Dec 27, 2017, 12:17 PM IST
டிச., 31 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்! title=

வாட்ஸ்அப் சேவை சில போன் மாடல்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் சேவையை நிறுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 31-ம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் செய்யப்படும் போன் பட்டியல்:-

> பிளாக்பெரி ஓ.எஸ்

> பிளாக்பெரி 10

> விண்டோஸ் போன் 8.0 

உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. 

அதேசமயம் வரும் 2018 டிசம்பரில் `Nokia S40` இயங்குதளத்தில் நிறுத்தப்படுவதாக அறிவித்து வருகிறது. மேலும் Android OS version 2.3.7 மற்றும் பழைய பதிப்புகளில் பிப்ரவரி 1, 2020 க்குப் பிறகு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. 

முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்கில் நோக்கியா எஸ்60 தளங்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்பட்டது. 

 வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்ட தளங்களில் பட்டியல்:-

> ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் பழைய பதிப்பு

>  விண்டோஸ் போன் 7

> ஐபோன் 3GS / iOS 6

>  நோக்கியா சிம்பியன் S60

Trending News