புதுடெல்லி: IPL முதல் வரவிருக்கும் T20 world cup போட்டிகள் வரை - DTH ரீசார்ஜ் மீது கேடிபேக் சலுகைகளை Paytm அறிவித்துள்ளது. டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, டி 2 எச் மற்றும் சன் டைரக்ட் ஆகிய அனைத்து முக்கிய டிடிஎச் ஆபரேட்டர்களின் ரீசார்ஜ் மூலம் பயனர்கள் ரூ .500 வரை கேஷ்பேக் பெற முடியும்.
கேஷ்பேக் எப்படி பெறுவது
இந்த சலுகையைப் பெற, பயனர் டிடிஎச் ரீசார்ஜிற்கான (DTH Recharge) கட்டணத்தை நிறைவு செய்வதற்கு முன் "CRIC2021" என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இது தவிர, பேடிஎம் (Paytm) வாலட்டைப் பயன்படுத்தி டிடிஎச் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதில் பல கேஷ்பேக் சலுகைகளையும் பேடிஎம் அறிவித்துள்ளது.
ALSO READ | Paytm வழங்கும் பம்பர் சலுகை ரூ .50 கோடி வரை Cashback பெற வாய்ப்பு
Paytm பேமென்ட்
Paytm செய்தித் தொடர்பாளர் கூறுகையில், Paytm தனது வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டு பயனர்களுக்கு ரீசார்ஜ் அனுபவத்தை மேம்படுத்த விரும்புகிறது. மிகவும் எளிமயான முறையில் 2-படி உடனடி ரீசார்ஜ் மூலம், பல பயனர்கள் மகழிசி அடைய செய்துள்ளோம் என்றார்.
Paytm மூலம் பணம் செலுத்தல்
Paytm மூலம் ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. Paytm தனது பயனர்களை UPI, Paytm Wallet, Paytm Postpaid, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் ஆகியவற்றிலிருந்து விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
இந்த வசதிகள் Paytm இல் கிடைக்கின்றன
Paytm பயனர்கள் Paytm செயலி மூலம் மின்சார கட்டணங்கள், மொபைல், பிராட்பேண்ட் மற்றும் DTH ரீசார்ஜ்கள், பிற கட்டணங்கள், கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் பரஸ்பர நிதிகள், பங்குகள், டிஜிட்டல் தங்கம், கட்டண காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் ரயில்/விமான டிக்கெட்டுகளையும் செலுத்தலாம்.
ALSO READ | LPG Cylinder Offer: 10 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்; பேடிஎம் டக்கரான ஆஃபர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR