இந்திய நாட்டின் சாதாரன மனிதனுக்கும் ஆடம்பர வாழ்கை வந்து சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வே துறை (IRCTC) புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது!
ஆடம்பர வசதிகள் கொண்ட 'luxury saloon coach' -னை பாமர மக்களும் பயன்படுத்தும் விதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த saloon coach-னில் AC வசதியுடன் கூடிய 2 படுக்கைகள், அறையுடன் இணைக்கப்பட்ட கழிப்பறை, ஓர் தனி சமையலை என தனி ஒரு வீட்டினையே இந்த கோச்சில் IRCTC அறிமுகம் செய்துள்ளது.
இன்று காலை டெல்லி பழைய ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த saloon coach -ன் புகைப்படங்களை இந்திய ரயில்வே துறை இணையத்தில் பகிர்ந்துள்ளது.
IRCTC is operating first Railway Saloon Coach tour departed yesterday from Old Delhi Railway Station. It is like a moving house having two exclusive bedrooms with attached bath, a large living cum dining room, kitchenette and rear window for watching the spectacular views. pic.twitter.com/T49lOHM6Tp
— Ministry of Railways (@RailMinIndia) March 31, 2018
6 பேருக்கான இடவசதி கொண்ட இந்த saloon coach-ல் பயணிக்க முதல் 6 பயணிகளை M/s Royal India Train Journeys மூலம் இந்திய ரயில்வே துறை பெற்றுள்ளது.
இந்த கோச்சில் பயணிக்க 6 பேருக்கு ஆகும் செலவு ரூ.2 லட்சம் மட்டுமே எனவும் IRCTC தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட தனி வீட்டைப் போலவே ரயிலில் தனி ஒரு கோச்சினை மக்களுக்காக ஒதுக்கியுள்ளது IRCTC. இந்த திட்டம் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!