நம்ப முடியாத அளவு சலுகைகள், 80% தள்ளுபடி: அசத்தும் பிளிப்கார்ட் சேல்!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு Flipkart Big Diwali Sale 2021, கொண்டாட்டத்திற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 03:46 PM IST
  • தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு 75% வரை தள்ளுபடி.
  • பிளிப்கார்ட் சேலில் பல்வேறு பேஷன் பிராண்டுகளில் 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
  • மொபைல் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 80% வரை தள்ளுபடி.
நம்ப முடியாத அளவு சலுகைகள், 80% தள்ளுபடி: அசத்தும் பிளிப்கார்ட் சேல்!! title=

Flipkart Big Diwali Sale 2021 Offers: இந்தியாவில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு Flipkart Big Diwali Sale 2021, கொண்டாட்டத்திற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. Flipkart Big Diwali Sale 2021 அக்டோபர் 28, 2021 அன்று தொடங்கியது. இது நவம்பர் 3, 2021 வரை நடைபெறும். பல்வேறு பொருட்களுக்கு ​Flipkart Big Diwali Sale 2021 இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மின்னணு சாதனங்களுக்கு 80% வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் (Flipkart) தீபாவளி சலுகையில், மின்னணு சாதனங்கள் மற்றும் ஆக்சஸரீசில் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. டெஸ்க்டாப்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், டெஸ்க்டாப் பிசி-க்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், அதிகம் விற்பனையாகும் பவர் பேங்க்களில் 75 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

மொபைல் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 80% வரை தள்ளுபடி

சாம்சங் (Samsung), சியோமி, ஆப்பிள், மோட்டோ போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களில் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. பண்டிகைக் காலத்தில் புதிய மொபைல்கள் மற்றும் டேப்லெட்களை வாங்க நினைப்பவர்களுக்கும் நல்ல செய்தி உள்ளது. இவற்றில் அதிகப்படியான தள்ளுபடி உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

ALSO READ:Flipkart Diwali Sale: வெறும் ரூ. 500-க்கு கிடைக்கிறது அட்டகாசமான POCO ஸ்மார்ட்போன் 

ஃபேஷன் பிராண்டுகளில் 60-80% தள்ளுபடி

பிளிப்கார்ட் சேலில் பல்வேறு பேஷன் பிராண்டுகளின் ஆடை வகைகளுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. 

தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு 75% வரை தள்ளுபடி

அதிக அளவில் விற்பனை ஆகும் டாப் பிராண்ட் டிவி-க்கள் மற்றும் பிற சாதனங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. 

10% உடனடி தள்ளுபடி

வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போதே உடனடி தள்ளுபடி பெறுவதற்கான வாய்ப்பும் பிளிப்கார்ட் சேலில் உள்ளது. எஸ்பிஐ (SBI) டெபிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ யோனோ ஆகியவற்றை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால், வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம். 

இந்த பொருட்களை ரூ.99-க்கு பெறலாம்

இந்த பிளிப்கார்ட் சேலில் வாடிக்கையாளர்கள் பல்வேறு அழகு சாதனங்கள், பொம்மைகள் மற்றும் உணவுப் பொருட்களை ரூ.99-க்கு பெறலாம். குறிப்பிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சமையலறை பாத்திரங்களும் ரூ.99க்கு கிடைக்கின்றன. 

ALSO READ:Flipkart Diwali Sale: வெறும் ரூ.159க்கு Redmi ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News